ஜம்மு காஷ்மீர் – வீடு இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழப்பு
டோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டோடாவில் நேற்று மாலை திடீரென்று வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் தாயும், மகனும் உயிரிழந்தனர்.
ஜம்முவின் டோடா மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென வீடு ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதில், வீட்டிலிருந்த காந்தா தேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் நாட்டிக் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த அவர்களது உடல்களை பொது மக்கள் உதவியுடன் மீட்புப் படை வீரர்கள் மீட்டனர். மேலும் ஐந்து வயது சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு டோடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்றப் பகுதியில் உள்ள பல வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. நேற்று முன்தினம் டோடா மாவட்டம் தப்னீல் நகரில் பூமி அதிர்வால் பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications