அம்போலியில் வீடு தேடி சென்ற 28 வயது பெண் 8 பேரால் பலாத்காரம்
மும்பை: மும்பை அருகே உள்ள அம்போலியில் வீடு தேடி சென்ற 28 வயது பெண் கட்டிப்போட்டு 8 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலியை சேர்ந்த தம்பதி வீடு தேடி அலைந்துள்ளனர். அவர்களுக்கு பெண் புரோக்கர் ஒருவர் வீடு தேட உதவியுள்ளார். திங்கட்கிழமை வீடு தேடியதில் நேரமானதால் அந்த தம்பதி அம்போலி பகுதியில் உள்ள பெண் புரோக்கரின் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த 8 வாலிபர்கள் அங்கு வந்து கணவரை விரட்டிவிட்டு 28 வயதுள்ள மனைவியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் காயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து செவ்வாய்க்கிழமை மதியம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். 8வது நபரை தேடி வருகிறார்கள்.
7 பேரையும் வரும் 4ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். கணவனுடன் இருந்த பெண்ணை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது மும்பை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications