ஆம் ஆத்மியில் இணைந்தார் பழங்குடி இன பெண் தலைவர் சோனி சோரி...

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சமூக ஆர்வலர் சோனி சோரி மற்றும் "இன்போசிஸ்' நிறுவன, முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பாலா ஆகியோர், "ஆம் ஆத்மி' கட்சியில் இணைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோனி சோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அது போல் இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி பாலாவும் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.
இது பற்றி சோனி சோரி நிருபர்களிடம் கூறியதாவது "அரசியலில் எனக்கு விருப்பம் கிடையாது. சாதாரண வாழ்க்கை வாழவே பிரியப்படுகிறேன். ஆனால், போலீஸ் காவலில் இருந்த போது, அங்கு நடந்த கொடுமைகள், என் எண்ணத்தை மாற்றியுள்ளது. இப்போது, ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்" என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications