சிங்னாப்பூர் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்காரம் அதிகரிக்கும்- சொல்வது சங்கராச்சாரி
மும்பை: சிங்னாப்பூர் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று துவராகை சங்கராச்சரியா ஸ்வாமி ஸ்வரூப்பானந்த் சரஸ்வதி கருத்து தெரிவித்து சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிங்கான்ப்பூர் சனி பகவான் கோவில் கருவறையில் பெண்கள் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்பின் கோரிக்கை. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இது தொடர்பாக வழக்குகளும் நடத்தப்பட்ட நிலையில் கோவில் கருவறையில் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனடிப்படையில் கருவறைக்குள் நுழைய முயன்ற பெண்கள் பலரும் தடுக்கப்பட்டனர்.
இதனிடையே மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சரியா ஸ்வாமி ஸ்வரூப்பானந்த் சரஸ்வதி, தற்போதைய மகாராஷ்டிரா வறட்சிக்கு சாய்பாபா வழிபாடுதான் காரணம்.
சிங்னாப்பூர் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தினால் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications