நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மகளிர் ஒதுக்கீடு, லோக்பால் மசோதாவுக்கு முன்னுரிமை
டெல்லி: குளிர்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.
நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது கமல்நாத் பேசியதாவது:
மூன்று அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா, லோக்சபாவில் நிலுவையில் உள்ள எட்டு மசோதாக்கள், ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ள ஏழு மசோதாக்கள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். லோக்சபாவில் புதிதாக 10 மசோதாக்களையும், ராஜ்யபசாவில் மூன்று புதிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா, அரசுப் பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு கமல்நாத் தெரிவித்தார்.
இதனிடையே நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழக உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications