வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டீர்கள்.. ஹரியானா அரசு மீது ஹைகோர்ட் பாய்ச்சல்
டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பஞ்ச்குலாவில் வெடித்த வன்முறைகளுக்காக மாநில அரசாங்கத்தை கடுமையாக கண்டித்துள்ளது.
நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியது. ஹரியானா அரசாங்கம் வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டதாக தெரிகிறது என்றும் கோர்ட் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை ராம் ராகிம் மீதான பலாத்கார வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்ததும், தேரா சச்சா அமைப்பு ஆதரவாளர்கள் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெருமளவில் வன்முறைக்கு வழிவகுத்தனர்.
தீர்ப்பு வெளியாகும் முன்பே "தேவைப்பட்டால், படைகளை பயன்படுத்தத் தயங்காதீர்கள்" என்று உத்தரவிட்டும் அரசு அலட்சியம் காட்டியதால், கலவரம் பெரிதானது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பின்னர், நீதிமன்றம் இரண்டு தேரா சச்சா சொத்துக்களை முடக்கி உத்தரவிட்டு, இழப்பை ஈடுகட்ட அதை பயன்படுத்த உத்தரவிட்டது.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications