காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட வாலிபர்
விஜயவாடா: ஆந்திராவில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பாயகாபுரத்தைச் சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 19 வயதான அவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருப்பவரின் மகனான சேசு(21) என்பவரை காதலித்துள்ளார். ராதாவும், சேசுவும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ராதாவுடன் உல்லாசமாக இருந்தபோது அதை சேசு தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில் சேசு அந்த வீடியோவை வாட்ஸ்ஆப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்ப அது பாயகாபுரம் முழுவதும் தீயாக பரவிவிட்டது. தானும், சேசுவும் உல்லாசமாக இருக்கையில் எடுத்த வீடியோ ஊர் முழுவதும் பரவியது ராதாவுக்கு தெரியவந்தது. ஆனால் அவர் இது குறித்து போலீசில் புகார் அளிக்க தயங்கினார்.
இது குறித்து அறிந்த அகில பாரத மகளிர் அமைப்பினர் போலீசை அணுகி சேசுவை கைது செய்யக் கோரி புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சேசுவை தேடி வருகிறார்கள்.
சேசுவை போலீசார் விரைவில் கைது செய்யாவிட்டால் போராட்டத்தில் குதிக்க மகளிர் அமைப்பு முடிவு செய்துள்ளது. முன்னதாக குண்டூரில் 2 வாலிபர்கள் இளம்பெண் ஒருவரை கடத்தி பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து சி.டி.யாக வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications