மே.வங்காளத்தில் பயங்கரம்: ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் தூக்கி வீசிக் கொலை... 2 பேர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபரைத் தூக்கி வீசி கொலை செய்த குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவுக்கு உட்பட்டது டையமண்டு ஹார்பர் பகுதி. நேற்று அப்பகுதியைக் கடந்த உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து வாலிபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் பெயர் கலு முல்லா என்றும் அவரது வயது 31 என்றும் தெரிய வந்தது.
இது குறித்து அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உள்ளூர் பயணிகள் ரயில் ஒன்றில் பயணம் செய்த இருவர் கலு முல்லா (வயது 31) என்பவரை அடித்து தாக்கினர். அதன்பின்பு அவரை தூக்கி வெளியே வீசினர். இந்த சம்பவம் டையமண்டு ஹார்பர் பகுதி அருகே நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கலி முல்லாவை ரயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்த குற்றவாளிகள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் கொலைக்கானக் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications