விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம்: பொழுதுபோக்கு நிறுவனத்தின் உயர் அதிகாரி கைது
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ஜாய்ரா வாசிமுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த 39 வயது நபரை போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.
தங்கல் படம் மூலம் பிரபலமான நடிகை ஜாய்ரா வாசிம்(17) டெல்லியில் இருந்து மும்பைக்கு ஏர் விஸ்தாரா விமானம் மூலம் வந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் இருந்த நபர் தனது காலால் அவரின் பின் பகுதி, கழுத்தை தடவியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜாய்ரா இந்த சம்பவம் குறித்து அழுது கொண்டே பேசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டார். மும்பை போலீசார் ஜாய்ராவை சந்தித்து பேசி வாக்குமூலம் வாங்கினர்.
அதன் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் மும்பையை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீனியர் எக்சிகியூட்டிவான விகாஸ் சச்தேவா(39) என்பவரை கைது செய்துள்ளனர்.
அசதியில் தெரியாமல் தனது கால் ஜாய்ரா மீது பட்டிருக்கும் என்று விகாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் விகாஸ் பொய் சொல்வதாக போலீசார் கூறியுள்ளனர். ஜாய்ரா எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் மீண்டும் விகாஸ் கொடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications