சிங்கப்பூர் குடவுனில் தீவிபத்து - ஒருவர் பலி ; 7 பேர் படுகாயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஜூரோங் பகுதியிலுள்ள தஞ்சோங் கிலிங் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கிடங்கு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும் அங்கு வெடிவிபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் வாசிகள் தெரிவித்துள்ளதாக செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.
JUST IN: 1 dead, 7 injured in fire at Tanjong Kling Road http://t.co/SywJOVfauH http://t.co/xnOLwdvq4P
— Channel NewsAsia (@ChannelNewsAsia) October 12, 2015 சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில் அங்கு மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அப்பகுதியைத் தவிர்க்கும் படியும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 7 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications