நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் இருந்து கோரக்பூருக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த தடிங் நதிக்குள் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
செய்தி சுருக்கம் :
நேபாளத்தில் பேருந்து ஒன்று நிலைதடுமாறி தடிங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12 இந்திய சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications