லூதியானாவில் 170 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
லூதியா: லூதியானா விமான நிலையத்தில் 170 கிலோ எடையுள்ள தங்கம், வைர நகைகளை பஞ்சாப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் விமானத்தில் கொண்டு வரப்பட்ட தங்கம், வைர நகைகளுக்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது, அவை ஒத்துப் போகவில்லை. இதனால் பஞ்சாப் வரித்துறை அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த 170 கிலோ நகைகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க நகைக் கடை தொடங்க நகைகளை நிறுவனம் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உரிய ஆவணங்களை அரசுத் தரப்பில் கோரியுள்ளனர்.
More From
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications