சிரியா அகதிகளை அனுமதிக்க 20க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்கள் மறுப்பு
வாஷிங்டன்: பாரீஸ் தாக்குதல்களை அடுத்து சிரியாவை சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என்று அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸ் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என அமெரிக்காவில் உள்ள அலபாமா, மிஷிகன், டெக்சாஸ், அர்கன்சாஸ், லூசியானா உள்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இன்டியானா, மிசிசிப்பி, இலினாய்ஸ், மசாசுசெட்ஸ், புளோரிடா, வடக்கு கரோலினா, கன்சாஸ், கென்டுக்கி, டென்னிஸி, தென் கரோலினா மாகாண ஆளுநர்களும் சிரிய அகதிகளை தங்கள் மாகாணங்களுக்குள் அனுமதிப்பது இல்லை என்று அறிவித்துள்ளனர்.
தங்கள் மாகாண மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்து வர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். நியூஹாம்ப்ஷயர் மாகாண ஆளுநர் மேகி ஹஸன் தான் சிரிய அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என முதலில் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications