ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து இதுவரை 202 முறை அதிர்ந்த நேபாளம்: அச்சத்தின் உச்சத்தில் மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து இதுவரை 202 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எவரெஸ்ட் சிகரம் அருகே உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது.

நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 6.2 என்ற அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இன்று காலை 10.33 மணி வரை 36 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலநடுக்கத்தில் 65 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொலாஹா மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 36 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து இதுவரை 202 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அவை ரிக்டர் அளவுகோலில் 4க்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications