எகிப்தில் முகமூடி அணிந்த நபர்களால் 4 போலீசார் சுட்டுக்கொலை.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: எகிப்தில் போலீஸ்காரர்கள் நால்வரை சுட்டு கொன்றதற்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தெற்கு கெய்ரோ பகுதியில், நெடுஞ்சாலை ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் நான்கு போலீசார் கொல்லப்பட்டனர்.

கொலையாளிகள் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தனது சமூக வலைத்தள வெப்சைட்டுகளில் ஒரு தகவலை ஷேர் செய்துள்ளது. அதில் "நாங்கள் காத்திருக்கிறோம் என்பது ராணுத்தினருக்கு தெரியட்டும். எங்கள் கண் இமைகள் துடிக்கும்வரை, அவர்கள் உயிரோடு இருக்க முடியாது. அல்லா அனுமதித்தால்" என தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக, இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications