விளையாட்டு விபரீதமானது... 4 வயது சிறுமி சுட்டதில் சகோதரன் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் விளையாட்டுத் தனமாக 4 வயது சிறுமி நிஜ துப்பாக்கியால் சுட்டதில், அவளது சமவயது சகோதரன் பரிதாபமாகப் பலியானான்.
அமெரிக்காவின் மிச்ஹிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன், சமவயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் நேற்று ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறுவன் மறைந்து கொள்ள, சிறுமி அவனை தேடி வந்துள்ளாள். கட்டிலுக்கு அருகே சிறுவன் ஒளிந்திருப்பதைப் பார்த்த சிறுமி, கட்டிலின் அடியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டுத் தனமாக ‘ஹேண்ட்ஸ் அப்' சொல்லியுள்ளாள்.
ஆனால், தவறுதலாக அவளது கை துப்பாக்கியின் டிரிக்கை அழுத்தி விட, பாய்ந்து வந்த குண்டு பாய்ந்து சிறுவன் பரிதாபமாகப் பலியானான்.
கவனக்குறைவாக, எளிதில் குழந்தைகளின் கையில் கிடைக்கும் வகையில் துப்பாக்கியை வைத்திருந்ததே இத்தகைய துயர சம்பவம் நடைபெறக் காரணம் என குற்றம் சாட்டிய அந்நகர செய்தியாளர்கள், இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என டெட்ராய்ட் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் அடம் மடேராவிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications