மெக்சிகோவில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

மெக்சிகோவின் மலைப் பகுதியான குரெரோ மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மண்சரிவில் ஒரு பெரிய நகரமே மண்ணுக்குள் புதைந்து விட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் அதே பகுதியில் நேற்று தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி, காலை 9 லிருந்து 10.36 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நில நடுக்கங்கள் உணரப்பட்டன.
இவற்றில் 5.21 ரிக்டர் அளவில் பதிவானது தான் பலமான நிலநடுக்கம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மையமான அகபல்கோ நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications