காபூலில் அரசு அலுவலகங்கள் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்... 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில், பயங்கர குண்டுவெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பு செரீனா என்ற ஹோட்டலுக்கு அருகே நடந்ததாக கூறப்படுகிறது. அந்த இடமே போர்க்களம் போலக் காணப்படுகிறது.
2 வாரங்களில் காபூலில் நடந்துள்ள 5வது மிகப் பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல் இதுவாகும். தலிபான் தீவரவாதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்தடுத்து அங்கு குண்டுவெடிப்புகள் நடந்து வருகின்றன.
நீதி மற்றும் சுரங்கத் துறை அலுவலகங்களுக்கு மத்தியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications