பெற்ற மகளையும், 6 பேரக்குழந்தைகளையும் சுட்டுக் கொன்று அமெரிக்க முதியவர் தானும் தற்கொலை!
புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பெற்ற மகளையும், 6 பேரைக்குழந்தைகளையும் சுற்றுக் கொண்டுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கில்கிறிஸ்ட் பகுதியில் உள்ள பெல் என்ற இடத்தை சேர்ந்தவர் டான் சார்லஸ் ஸ்பிரிட்.
இவரது வீட்டில் அவரது மகள் மற்றும் 6 பேரக்குழந்தைகள் தங்கியிருந்தனர்.
பேரக்குழந்தைகளைக் கொலை:
அவர்களை டான் சார்லஸ் ஸ்பிரிட் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றார்.
குட்டிக் குழந்தைகள்:
கொல்லப்பட்ட குழந்தைகள் 3 மாதம் முதல் 10 வயது வரையிலானவர்கள் ஆவர்.
தானும் தற்கொலை:
இவர்களை கொன்ற சிறிது நேரத்தில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை கில்கிறிஸ்ட் நகர ஷெரீப் ராபர்ட் ஸ்கவுல்ட்ஷ் தெரிவித்தார்.
கொடூரச் செயல்:
"எதற்காக இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டார் என தெரியவில்லை. அது போன்று நான் எங்கும் பார்த்ததில்லை" என்றார் ஷெரீப் ராபர்ட்.
முன்னாள் குற்றவாளி:
7 பேரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட ஸ்பிரிட் முன்னாள் குற்றவாளி ஆவார். ஏற்கனவே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தண்டனை பெற்றவர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலையானார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications