சவுதி: சாலையைக் கடந்த ஒட்டகம் மீது கார் மோதி விபத்து... 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவுதி அரேபியாவில் ஒட்டகம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தெற்கு ஆசிர் மாகாணத்தின் சாலை வழியாக கார் ஒன்றில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று சாலையைக் கடந்த ஒட்டகம் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் பாதையிலேயே இருவர் உயிரிழந்தார்கள். காயமடைந்த மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே காரின் குறுக்கே வந்த ஒட்டகத்திற்கு அடி பட்டதா, அதன் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications