அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு..8 பேர் படுகாயம்.. சுட்டவரும் கொல்லப்பட்டார்
ஓஹியோ மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கொலம்பஸ்: அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் தலைநகர் கொலம்பஸ். இங்கு பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மர்மநபர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications