சிரியாவைச் சேர்ந்த குழந்தையை தத்தெடுக்கும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி சிரியாவைச் சேர்ந்த ஆண் குழந்தையை தத்தெடுக்க உள்ளாராம்.
பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். அதில் மாடாக்ஸ், பாக்ஸ், ஜஹரா ஆகியோர் தத்தெடுக்கப்பட்டவர்கள். ஷிலோ, இரட்டையர்களான விவியன் மற்றும் நாக்ஸ் ஜூலி, பிட் தம்பதிக்கு பிறந்தவர்கள்.

இந்நிலையில் ஜூலி அண்மையில் சிரிய அகதிகள் தங்கியுள்ள முகாமிற்கு சென்றுள்ளார். அந்த முகாமில் ஆதரவில்லாமல் இருந்த 3 சகோதரர்களான சிறுவர்களை பார்த்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜூலி அந்த 3 பேரையும் தத்தெடுக்கலாமே என்று தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பிராட் பிட், 3 குழந்தைகளை தத்தெடுத்தால் நம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற தெரியவில்லை. அதனால் ஒரு குழந்தையை மற்றும் தத்தெடுப்போம் என கூறியுள்ளார். இதையடுத்து கணவரின் அறிவுரைப்படி அவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க உள்ளாராம்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த குழந்தையை ஜூலி தத்தெடுப்பதை பலரும் பாராட்டியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications