ஓடுபாதையில் விமானத்தில் தீ விபத்து; சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு!
சிகாகோ(யு.எஸ்): புறப்படத் தயாராக இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒடுபாதையில் சென்று கொண்டிருந்த போது எஞ்சினில் தீப்பிடித்து எரிந்தது.
பயணிகள் அவசர வழியில் இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். சறுக்குப் பாதையில் இறங்கியதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது

போயிங் 767 ரக விமானத்தின் வலது புற எஞ்சின் கோளாறு காரணமாக இந்த விபத்து
நடந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்ததுடன் கரும்புகையும் வெளியானது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
132 மைல் வேகத்தில் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருக்கும் போது எஞ்சினில் தீப்பிடித்துள்ளது.
வானில் பறக்கும் போது தீப்பிடித்து இருந்தால் மிகப்பெரிய விபத்தாக ஆகியிருக்கும்.
உயிர்சேதங்களும் ஏற்பட்டிருக்கும்.
சிகாகோ ஓஹேர் இன்டர்நேஷனல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் மயாமிக்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
எஞ்சினில் தீப்பிடித்த சம்பவம் விமானப் பயணிகளிடையே , பயணப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications