பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல்.. 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த ஜல்மக்சி பகுதியில் உள்ள சூஃபி மசூதியில், மர்ம நபர் ஒருவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 13 பேர் வரை பலியானதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications