சீனாவில் தீவிரவாதிகள் மீது போலீசார் அதிரடி தாக்குதல்.. 18 பேர் பலி..
பீஜிங் : ஸின்ஜியாங் மாகாணத்தில், போலீசார் நடத்திய அதிரடித் தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலியாகினர்.
அங்குள்ள கஷ்கார் என்ற நகரத்தில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் இன மக்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஹான் சீன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அங்கு போக்குவரத்து சோதனை சாவடியில் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தியும், வெடிகுண்டு வீசியும் மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பல போலீசார் பலியாகினர். இந்த தாக்குதலை உய்குர் இனத்தவர் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அவர்கள் மீது போலீஸ் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனால் அமெரிக்காவை மையமாக கொண்ட ரேடியோ ப்ரி ஆசியா வானொலி, போலீசாரின் அதிரடியில் 18 முதல் 28 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ரமலான் நோன்பு நேரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications