ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் தாக்குதல்: 26 வீரர்கள் உடல் சிதறி பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நேற்றிரவு அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் முகாமில் இருந்த வீரர்களில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

13 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

At least 26 Afghan soldiers killed in a Taliban attack on a military base in Kandahar
Kabul: Taliban attackers killed after an all night siege

கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தாலிபன் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஆப்கான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காபூலில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படைத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 26 Afghan soldiers have been killed and 13 wounded in a Taliban attack on a military base in Kandahar province, the defence ministry said Wednesday, the latest blow to struggling security forces.
Please Wait while comments are loading...