மாயமான விமானம் குறித்த தகவல்களை மலேசியாவிடம் இருந்து ஆஸ்திரேலியா மறைக்கிறதா?
கோலாலம்பூர்: ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் இருந்து மாயமான விமானம் பற்றி கிடைத்த தகவல்களை ஆஸ்திரேலியா மலேசியாவிடம் தெரிவிக்காமல் மறைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸில் உள்ள ஜிந்தாலி ராணுவ தளத்தில் ரேடார் உள்ளது. அந்த ரேடார் மூலம் 37 ஆயிரம் சதுர கிமீ தூரம் வரை வான் மற்றும் கடலில் உள்ள அசைவுகளை கண்காணிக்க முடியும். இந்நிலையில் ஆஸ்திரேலியா மாயமான மலேசிய விமானத்தை கண்காணித்ததா என்ற விவரத்தை தெரிவிக்க மறுக்கிறது என்று கூறப்படுகிறது.

ஜிந்தாலி ரேடார் மூலம் 3 ஆயிரம் கிமீ தொலைவில் செல்லும் விமானங்களையும் கண்காணிக்க முடியும். தென் சீன கடல் பகுதியில் பறந்த மலேசிய விமானத்தை கண்காணிக்கும் அளவுக்கு அந்த ரேடாரின் செயல்திறன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டு ராணுவ தளமான பைன் கேப் மாயமான விமானம் குறித்த தகவல்களை தெரிவிக்காமல் உள்ளது என்று நம்பப்படுகிறது. பைன் கேப்பின் முதல் வேலையே அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களை கட்டுப்படுத்துவது தான். ஆனால் அந்த ராணுவ தளத்தில் இருந்து இதுவரை மலேசிய அரசுக்கு ஒரு தகவலும் செல்லவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications