வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி- 15 பேர் படுகாயம்
வியன்னா: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆஸ்திரியாவில் கொரோனா பரவல் கடுமையாகி உள்ளது. இதனால் அந்த நாட்டில் நேற்று முதல் மீண்டும் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தலைநகர் வியன்னாவில் தேவாலயம் ஒன்றின் அருகே உணவகங்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட 6 இடங்களில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேவாலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்களா? என்பது உறுதி செய்யபடவில்லை.
இந்த தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications