கையில் கோடாரியுடன் திரிந்த மனிதன்– நியூயார்க்கில் சுட்டுக் கொலை!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோடாரியுடன் திரிந்த மனிதன் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குயின்ஸ் ஷாப்பிங் பகுதியில் ஒரு மர்ம ஆசாமி கையில் கோடாரியுடன் சுற்றி கொண்டு இருந்தான்.

இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் வந்து அவனிடம் பேச்சு கொடுத்தனர் . உடனடியாக அவர்கள் மீது மர்ம மனிதன் தாக்குதலில் இறங்கினான். போலீசார் அவனை நோக்கி துப்பாகிச் சூடு நடத்தினர்.
இதில் அவன் அதே இடத்தில் பலியானான்.இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஒரு பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து நியூயார்க் போலீஸ் கூறும் போது, " இந்த தாக்குதலுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த மனிதனுக்கு 32 வயது இருக்கும் . அவன் யார் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications