இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: வங்கதேசம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டாக்கா: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேசம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் லத்தீஃபுல் ஹைதர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
வங்கதேச மண்ணில் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு தீவிரவாத குழுவும் முகாம் அமைக்கவில்லை. வங்கதேச மண்ணை மையமாகக் கொண்டு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் செயல்பட அனுமதிக்கமாட்டோம்.
அண்மையில் கூட எல்லைப் பகுதியில் தீவிரவாத குழுக்களின் பெருமளவிலான ஆயுதங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இத்தகைய செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு பிரிகேடியர் ஜெனரல் லத்தீஃபுல் ஹைதர் கூரியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications