சவுதியில் டிஎன்டிஜே நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்
தம்மாம்: சவுதி அரேபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டல கிளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
சவுதி அரேபியாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டல கிளை சார்பில் ஏப்ரல் 10ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. தம்மாமில் உள்ள சென்ட்ரல் மருத்துவமனையில் நடந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் தங்களது சொந்த வேலைகளையும் துறந்து மனித நேயம் பேண காலை 9 மணி முதல் அனைத்து சமுதாய மக்களும் ரத்ததானம் செய்ய வரத் துவங்கினர்.

இந்த முகாமில் 85க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு, உடல் தகுதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் 81 யூனிட் ரத்ததானம் செய்தனர். இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் நடத்திய 41-வது ரத்த தான முகாமாகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் ரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.

அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அது போல, சவுதி அரேபியாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications