ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பாங்க சரி.. இந்த பிரேசில் எம்பி எங்க வச்சார் பாருங்க.. கருமம்!
ரியோ டி ஜெனீரோ: பிரேசில் எம்பி ஒருவர் தனது புட்டத்தில் ரூபாய் நோட்டை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 லட்சமாகும். இதுவரை இங்கு 1.52 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 45 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

பிரேசிலில் ரோரைமா வடக்கு மாகாணத்தின் செனட் உறுப்பினராக உள்ளவர் சிகோ ரோட்ரிகூஸ். இவர் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சுரண்டுவது தொடர்பாக புகார்கள் எழுந்தன. இவர் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு நெருக்கமானவர்.
இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது உள்ளாடை மற்றும் புட்டத்திற்குள்ளும் மறைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. 30 ஆயிரம் ரில்ஸ் அதாவது 5300 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 4.10 லட்சம் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ரோட்ரிகூஸ் கூறுகையில் போலீஸார் அவர்களது கடமையைத்தான் செய்துள்ளார்கள். இந்த சோதனையானது விசாரணையின் ஒரு பகுதியாகும். மற்றபடி நான் எதையும் செய்யவில்லை என தெரிவித்தார். ஆனால் அவர் மறைத்து வைத்திருந்த பணம் குறித்து அவர் எந்த வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில் தனது அரசு ஊழல் அரசு என ஊடகங்கள் சித்தரிப்பதாக அதிபர் ஜெயிர் போல்சனேரோ குற்றம்சாட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications