பச்சிளம் பிஞ்சுகளை வைத்து கைதிகளை படுகொலை செய்யும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்....பதைபதைக்க வைக்கும் வீடியோ
டமாஸ்கஸ்: பச்சிளம் பிஞ்சுகளை தீவிரவாதிகளாக்கி அவர்களை வைத்தே பிணைக் கைதிகளை படுகொலை செய்யும் வீடியோ ஒன்றை உலகின் மிகக் கொடூரமான இயக்கமான ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பினர் சிரியாவின் தலைநகர் ரக்காவில் வைத்து கைதிகளை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கைதிகளை படுகொலை செய்யும் அனைவரும் பச்சிளம் குழந்தைகள்.

இங்கிலாந்து, எகிப்து, துருக்கி, துனிசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 5 சிறுவர்கள் ஐ.எஸ். உடையில் துப்பாக்கியை ஏந்தியவாறு உள்ளனர்.
பின்பு ஒரு சிறுவன் மட்டும் அரபி மொழியில் பேசியபடியே துப்பாக்கியை மேலே தூக்கி சுட பிற சிறுவர்கள் கைதிகளை சுட முயற்சிக்கின்றர். அந்த சிறுவனின் பெயர் அபு அபில்லாஹ் அல் பிரிட்டானி என தெரியவந்துள்ளது.
சிரியாவில் கொல்லப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியின் மகனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நெஞ்சை பதறவைக்கும் அந்த வீடியோ:
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications