அமெரிக்காவில் பயங்கரம்... மின்சார அடுப்பு வெடித்து பெரும் தீவிபத்து... 7 சிறார்கள் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த பயங்கர தீவிபத்தில் 7 சிறார்கள் உயிரோடு கருகிப் பலியானார்கள். சிறார்களின் தாயார் மற்றும் 15 வயது சகோதரி மட்டும் உயிர் பிழைத்தனர்.
மின்சார அடுப்பில் சாப்பாட்டை சுட வைத்து விட்டு மாடியில் குடும்பத்தினர் இருந்தபோது இந்தத் தீவிபத்து ஏற்பட்டு பெரும் அசம்பாவிதம் நடந்து விட்டது.

யூத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சம்பவத்தன்று இரவு மின்சார அடுப்பு உருகி, வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விட்டது. அதில் கிளம்பிய தீ அறைக்குள் பரவி வீடு முழுக்க வியாபித்துள்ளது. அதில் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 7 சிறார்களும் பரிதாபமாக தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 முதல் 16 வயது வரையில் இருக்கும்.
அவர்களின் தாயார் மற்றும் 15 வயது சகோதரி ஆகியோர் புகையில் சிக்கி 2வது மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.
விபத்தில் உயிர் தப்பிய தாயாரின் பெயர் கெயில் சசூன். இவருக்கு வயது 45 ஆகும். உயிரிழந்த 7 சிறார்களில் 4 பேர் சிறுமிகள் ஆவர். விபத்தின் போது கெயிலின் கணவர் ஊரில் இல்லை. வெளியூர் போயிருந்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications