குண்டு வெடிப்பாலும் தடைபடாத மோடியின் பெல்ஜியம் பயணம்!
பிரஸல்ஸ்: குண்டு வெடிப்பு, தீவிரவாத அச்சுறுத்தலுக்கு இடையிலும் தனது பிரஸல்ஸ் பயணத்தைத் தொடர்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் மனித வெடிகுண்டு மூலம் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர் தீவிரவாதிகள். விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.

பிரஸல்ஸ் நகரில், இந்தியா-ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு, மார்ச் 30-ந் தேதி நடக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அவர் அங்கு செல்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது பயணம் தடைபடாது என்பதைத் தெரிவித்துள்ளார் மோடி. 'பிரதமரின் பிரஸல்ஸ் பயணம் திட்டமிட்டபடி இருக்கும்' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications