வங்காளதேசத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி
டாக்கா: வங்காளதேசத்தில் நேற்று இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வங்காள தேசத்தில் நடோர் மாவட்டத்தில் டாக்கா-ராஜ்சாஹி நெடுஞ்சாலையில் நமோர் அருகே பாரைக்ராம் என்ற இடத்தில் எதிரெதிரே வந்த இரண்டு பேருந்துகள் எதிர்பாராத விதமான ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பேருந்துகளில் பயணம் செய்த 32 பேர் பலியானார்கள். மேலும், காயமடைந்த 30 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பேருந்து விபத்துக்களில் சிக்கி வங்காளதேசத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications