ஐ.நா.வின் சர்வதேச விசாரணைக்கு மைத்ரிபால ஒத்துழைக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் கேமரூன்
லண்டன்: இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். அமைதியான, ஜனநாயகத் தேர்தல் என்பது இலங்கை நாட்டவர் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மக்களின் முடிவை ஏற்று அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டதை நான் வரவேற்கிறேன்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு புதிய அதிபரை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications