துபாயில் துவங்கிய தொழிலாளர்களுக்கான கேரம் போட்டி
துபாய்: துபாய் சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் ஈடிஏ-வின் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கான கேரம் போட்டி 13.09.2013 அன்று மாலை துவங்கியது.
கேரம் போட்டியினை முதுநிலை பொது மேலாளர் பி.எம்.எஸ். ஹமீத் துவக்கி வைத்தார். அவர் தனது துவக்கவுரையில், போட்டியில் அனைவரும் வெல்வது என்பது இயலாது. எனினும் தனது தனித்திறமையின் காரணமாக வெல்ல முடியும். இப்போட்டியில் பங்கேற்று தங்களது நேரத்தை சிறப்புடன் பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கேரம் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியை நலத்துறை அலுவலர் பாலரசு, அஹமது சுலைமான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது, பாஷா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கேரம் போட்டிக்கு ஈஸி டாப், இன்டர்னேஷனல் மணி எக்ஸ்பிரஸ் ஆகியவை அணுசரனை வழங்கின. வரும் 27ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications