ஜப்பானில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரிப்பு!
டோக்கியோ: ஜப்பானில் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரித்துள்ளது.
ஜப்பானில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது.
சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்பவர்களுக்கு எதிரான சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருத்தம் செய்யப்பட்டது.

ஸ்பை கேமரா கண்காணிப்பு
ரகசிய ஸ்பை கேமராக்கள் மூலம் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்போர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வரலாறு காணாத அதிகரிப்பு
இருப்பினும் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்போரின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரை 659 பேர் மீது நடவடிக்கை
இந்த ஆண்டில் இதுவரை சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுத்த குற்றத்திற்காக போலீசார் 659 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.

கவலை தரும் நிகழ்வுகள்
ஆபாசப் படங்கள் எடுப்பவர்களிடம் அதிக அளவில் குழந்தைகள் சிக்கி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications