சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கிய 19 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஷான்சி: சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் வடக்கு மகாணமான ஷான்சியில் உள்ளது டேடாங் என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் நேற்று இரவு 129 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில், சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த 19 பேர் உயிரிழந்தனர். தவிர எஞ்சியவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் நீண்ட காலமாக இது போன்ற நிலக்கரி சுரங்கங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது நடைபெற்று வருகிறது. ஆனால், அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சில நடவடிக்கைகளால் தற்போது விபத்து எண்ணிக்கை குறைந்து வருகிறது.
More From
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications