மகாலட்சுமி சிலைக்கு முன்னால் டாப்லெஸ்ஸாக நின்று செல்பி எடுத்த கிறிஸ்டினா அகுலியேரா...!
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்கப் பாடகி கிறிஸ்டினா அகுலியேரா டாப்லெஸ் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
அது இந்தியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம். மகாலட்சுமி சிலைக்கு முன்புறம் நின்றபடி டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் கிறிஸ்டினா.
இந்த டாப்லெஸ் செல்பியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள கிறிஸ்டினா, அதில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
எல்லாமே ரியல்தான். எப்போதுமே ரியல்தான். எனது தனிப்பட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதனால்தான் இந்தப் படம். இது ஆரம்பம்தான்.. குட்நைட் என்று கூறியுள்ளார் கிறிஸ்டினா.
A photo posted by Christina Aguilera (@xtina) on
இதுதான் ஆரம்பம் என்று அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் இன்னும் பல பலான, பலே படங்களை அவர் போடுவார் போலத் தெரிகிறது.
கிறிஸ்டினாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் தனது உடல் அழகை அவர் தொடர்ந்து கவனத்துடன் பேணி வருகிறாராம். அதையும் அவ்வப்போது அவரே சொல்லிக் கொள்கிறார்.
எல்லாம் சரி. அது எதுக்கு மகாலட்சுமி படத்துக்குப் முன்னாடி நின்று இப்படி ஒரு படம்...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications