காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்: லண்டனில் தமிழர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil

காமன்வெல்த் மாநாடு வரும் 10ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்குகிறது. இந்த மாநாடு வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுத்தி அங்கு வாழும் தமிழர்கள் நேற்று லண்டனில் மாபெரும் கண்டன பேரணி நடத்தினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் காமன்வெத் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications