பெரியண்ணன் ரஷ்யாவின் பேரழிவு போரை தாக்குப் பிடிக்குமா உக்ரைன்? ராணுவ பலம் எப்படி உள்ளது? ஒப்பீடு
மாஸ்கோ: உலகை அதிர வைக்கும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
1991-ல் சோவியத் யூனியன் சிதைந்து போன பின் தனிநாடாக உதயமானது உக்ரைன். உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ஏற்கனவே ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டது.

இப்போது உக்ரைன் மீதும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ரஷ்யா தொடங்கி இருக்கிறது. ரஷ்யாவின் இந்த யுத்தமானது சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் யுத்தத்தை தாங்கக் கூடிய வல்லமை கொண்டதா உக்ரைன் என்பதை சில ஒப்பீடுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
மக்கள் தொகை
உக்ரைன் 43,745,640
ரஷ்யா 142,320, 790
ராணுவ நிதி ஒதுக்கீடு
11,870,000,000 டாலர்
154, 000.000,000 டாலர்
வெளிநாட்டு கடன்
உக்ரைன் 117,410,000,000 டாலர்
ரஷ்யா 479,844,000,000 டாலர்
அன்னிய செலாவணி கையிருப்பு
18,810,000,000 டாலர்
432, 700,000,000 டாலர்
போர் விமானங்கள்
உக்ரைன் 69
ரஷ்யா 772
ஹெலிகாப்டர்கள்
உக்ரைன் 112
ரஷ்யா 1543
தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
உக்ரைன் 34
ரஷ்யா 544
டாங்கிகள்
உக்ரைன் 2,596
ரஷ்யா 12,420
நீர்மூழ்கி கப்பல்கள்
உக்ரைன்- 0
ரஷ்யா- 70
விமான நிலையங்கள்
உக்ரைன் 187
ரஷ்யா 1218
துறைமுகங்கள்
உக்ரைன் 6
ரஷ்யா 8
எல்லை நிலப்பரப்பு
உக்ரைன் 5618 கி.மீ
ரஷ்யா 22,408 கி.மீ
Recommended Video
-
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா.. ரஷ்யாவுடன் அவசர டீலிங்.. திடீர்ன்னு என்ன ஆனது? -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications