மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரின் ஆணுறுப்பை அறுத்து, சமைத்து சாப்பிட்ட கணவன்
ஜகார்த்தா: மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரை கொலை செய்து, அவரது ஆண் உறுப்பை அறுத்து எடுத்து வந்து மனைவியோடு சேர்த்து சமைத்து சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடந்துள்ளது.
இந்தோனேஷியாவின் லம்பங்க் மாகாணத்தில் ஒரு வேன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ருடி எபன்டி (30) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனக்கும், எனது மனைவிக்கும் 2 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. முதல் இரவு அன்று, எனது மனைவி, கன்னித்தன்மை இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தேன்.
இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது, "திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தெரிந்த டிரைவர் ஒருவர், என்னை பலாத்காரம் செய்துவிட்டார். எனவேதான், நான் கன்னித்தன்மையை இழந்துவிட்டேன்" என்று தெரிவித்தார். இதனால் எனக்கு முதல் இரவு மூட் இல்லாமல் போய்விட்டது.
எனக்கு உரிய பொருளை அபகரித்த அந்த நபரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்கவிடவில்லை. எனவே சம்பவத்தன்று, எனது மனைவியை தொலைபேசியில் அந்த டிரைவரை தொடர்புகொள்ள செய்து, உல்லாசமாக இருக்க வருமாறு அழைப்புவிடுக்க செய்தேன்.
இதை நம்பிய டிரைவர், எனது மனைவி கூறிய இடத்துக்கு வந்தார். அப்போது, நான் மட்டும்தான் அங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சியைடந்தார். அவர் சுதாரிப்பதற்குள், அந்த டிரைவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, வேனுக்குள் போட்டு தீவைத்தேன். இவ்வாறு அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்த பிறகு, டிவைரின் ஆண் உறுப்பை அறுத்து எடுத்து வந்த அந்த நபர், மனைவியிடம் அதை கொடுத்து சமைத்து தர சொல்லியுள்ளார். பிறகு, கணவனும், மனைவியும், பழிக்கு பழியாக அந்த டிரைவரின் ஆணுறுப்பை சாப்பிட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications