பாலஸ்தீன அகதியை மணக்கும் துபாய் இளவரசர்
துபாய்: பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் அகதியை மணக்கவிருக்கிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முகம்மது அல் மக்தூம்.
அந்தப் பெண்ணின் பெயர் கலிலா. இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் தாக்குதலில் வீட்டை இழந்து தெருக்களில் தங்கி கஷ்டத்தை அனுபவித்தவர். இவரைத்தான் தற்போது துபாய் இளவரசர் மணம் புரியவுள்ளார்.

28 வயதாகும் இளவரசர் ஹம்தான், துபாய் மன்னர் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் 2வது மகன் ஆவார். கடந்த மாதம் மார்ச் மாத்த்தில்தான் கலிலாவைச் சந்தித்தார் ஹம்தான். அப்போதே காதல் கொண்டு விட்டார். மணக்கவும் முடிவு செய்தார்.
ஒரு அறக்கட்டளைப் பணிக்காக பணியாற்றியபோதுதான் கலிலாவைச் சந்தித்துள்ளார் ஹம்தான்.
கவிதை எழுதுவது, தொண்டுப் பணிகளில் ஈடுபடுவது, துணிச்சலான சாகச காரியங்களில் ஈடுபடுவது என பன்முகம் கொண்டவர் இளவரசர் ஹம்தான்.
கடந்த, 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கும், இவரது உறவினரான ஷேக்கா ஷேக்கா அல் மக்தூமுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது முறிந்து விட்டது. இந்த நிலையில்தான் தற்போது கலிலாவை மணக்கவிருக்கிறார் ஹம்தான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications