இன்று அதிகாலை வானை பார்த்தீர்களா?: சந்திர கிரகணம் தெரிந்ததா?
சிட்னி: இன்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டது. இது ஆஸ்திரேலியா, வடக்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், கிழக்கு ஆசியாவில் 15 நிமிடங்கள் தெரிந்துள்ளது.
இன்று அதிகாலை எழுந்தவுடன் வானை பார்த்தீர்களா? ஏன் என்றால் இன்று அதிகாலை சந்திர கிரகணம் ஏற்பட்டது. நிலா பூமியின் பின்னால் நகர்ந்து செல்கையில் பூமி அதன் மீது சூரிய ஒளி படாமல் தடுப்பது தான் சந்திர கிரகணம். பௌர்ணமி அன்று மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.
இந்நிலையில் இன்று காலை 5. 39 மணிக்கு துவங்கிய சந்திர கிரகணம் காலை 7.47 மணி வரை நீடித்தது. கிரகணம் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக ஏற்பட்டும் 15 நிமிடங்கள் மட்டுமே அது மக்களுக்கு தெரியும்படி நடந்துள்ளது.
#FullMoon #LunarEclipse Update is out! Eclipse inspires & energizes us with fullness & power https://t.co/fdtKjo1I1R pic.twitter.com/H4y6LzT79f
— The Power Path (@thepowerpathinc) March 23, 2016
இன்று காலை நிலவு வழக்கத்தை விட மங்கியிருந்தது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா, வடக்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், கிழக்கு ஆசியாவில் 15 நிமிடங்கள் தெரிந்துள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடல் பகுதி, நியூசிலாந்து, ஜப்பானிலும் கிரகணம் தெரிந்துள்ளது.
இன்று காலை நிலவு லேசான நீல நிறத்தில் இருந்தாலும் உலகின் பெரும்பாலான இடங்களில் அது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனிலும் பைனாகுலர் மூலம் பார்த்தால் சிறப்பாக தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications