ரயில்வே கிராஸிங்கில் ஓடிய நபர்.. இரண்டு புறமும் வேகமாக வந்த ரயில்.. அடுத்து நடந்த ஆச்சர்யம்!
நெதர்லாந்தில், ரயில்வே கிராஸிங்கில் வேகமாக கடந்த நபர் ஒருவர் கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், ரயில்வே கிராஸிங்கில் வேகமாக கடந்த நபர் ஒருவர் கடைசி நொடியில் உயிர் தப்பிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.
நெதர்லாந்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ஆனால் நெதர்லாந்தில் எந்த பகுதியில் இந்த நிகழ்வு நடந்தது என்று தெரியவில்லை.
5 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையம் முழுக்க இப்போதுதான் வெளியாகி வைரலாகி உள்ளது.

என்ன நடந்தது
அந்த வீடியோவில் இருந்த நபர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வரும் போது ரயில்வே கிராஸிங் போடப்பட்டுள்ளது. இதனால் அவர் கிராஸிங் முடிவில் சைக்கிளை நிறுத்திவிட்டு காத்திருந்துள்ளார். ரயில் அந்த பகுதியை கடக்கும் வரை காத்திருந்தார்.

அடுத்த பக்கம்
ரயில் சென்றவுடன் வேகமாக சைக்கிளை எடுத்தவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். சைக்கிளை ஓட்டாமல் வேகமாக தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் இந்த ரயிலுக்கு எதிர்புறத்தில் இன்னொரு டிராக்கில் வேறு ஒரு ரயில் வந்துள்ளது.

இன்னொரு ரயில் வந்தது
இன்னொரு ரயிலை கவனிக்காத அவர் வேகமாக அந்த தண்டவாளத்தில் ஓடினார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த ரயில் வந்துவிட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக தண்டவாளத்தை கடந்தார்.
தப்பினார்
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர் தப்பினார். இவருக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இப்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications