இந்த பெண் டாக்டர் செய்த செயலைப் பாருங்கள்!
கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்ட பெண் டாக்டர் ஒருவர், பிரசவத்துக்குள்ளான பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் ஒரு கையை வைத்தபடி, இன்னொரு கையால் வி சிம்பல் காட்டி சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அவரை தற்போது மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்க விட்டது.
இந்த டாக்டரின் செயல் மிகவும் அநாகரீகமானது என்பதோடு, ஒட்டுமொத்த டாக்டர்களுக்கும் அவப் பெயரை உருவாக்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோஹார் மாகாணத்தில் உள்ள ஜோஹார் பஹ்ரு மருத்துவமனையில்தான் இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த டாக்டர் அப்பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் ஒரு கையை வைத்துள்ளார். இன்னொரு கையால் வெற்றியைக் குறிப்பிடும் வி சிம்பலைக் காட்டுகிறார். இந்தப் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்தப் படத்தை எடுத்தவர் யார் என்று தெரியவில்லை. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் உலக அளவில் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். சம்பந்தப்பட்ட பெண் டாக்டர் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் செர்பி சுப்ரா கூறியுள்ளார். தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications