துபாய்க்கு சுற்றுலா சென்று அதன் வருவாயை பெருக்கிய 16 லட்சம் இந்தியர்கள்
துபாய்: 2015ம் ஆண்டில் உலக மக்கள் அதிகம் சுற்றிப் பார்த்த நகரங்களில் 4வது இடத்தில் உள்ளது துபாய்.
2015ம் ஆண்டில் உலக மக்கள் அதிகம் பேர் சுற்றிப் பார்த்த நகரங்களில் 4வது இடத்தை பிடித்துள்ளது துபாய். கடந்த ஆண்டு மட்டும் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானார் துபாயை சுற்றிப் பார்த்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு 1 கோடியே 30 லட்சம் பேர் துபாயை சுற்றிப் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து துபாய் சுற்றுலாத் துறையின் டைரக்டர் ஜெனரல் ஹிலால் சயீத் அல்மாரி கூறுகையில்,
கடந்த ஆண்டு துபாயின் சுற்றுலாத் துறை வலுவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 14.2 மில்லியன் பேர் துபாய்க்கு வந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஓராண்டில் 2 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அதிக முயற்சி செய்ய வேண்டி உள்ளது என்றார்.
கடந்த ஆண்டு துபாயை அதிகம் சுற்றிப் பார்த்தவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள். கடந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் இந்தியர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையிலும் இந்தியர்கள் அதிக அளவில் துபாய் சென்றுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு துபாய்க்கு சென்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கூடுதலாக 10 லட்சம் பேர் துபாய்க்கு சுற்றுலா வந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications