துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு
துருக்கி நாட்டில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
Subscribe to Oneindia Tamil
இஸ்தான்புல்: துருக்கியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.3 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தென்மேற்கே உள்ள ஏஜியன் கடலோரத்தில், போட்ரம் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், நில அதிர்ச்சியை உணர முடிந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதேசமயம், சேத விவரங்கள் உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் வழங்கப்படவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications